Tuesday, November 16, 2010

கைப்பேசி இணைய இணைப்பு நிறுவல்

மொபைல் போன்களின் துணைக்கொண்டு இணையப்பக்கங்களை நம்முடைய மொபைல் போன்களில் பார்வையிட முடியும். இந்த இணைய வசதியினை பெறவேண்டுமெனில் நம்முடைய மொபைல் போனில் GPRS வசதி இருக்க வேண்டும். மேலும் அதில் இணைய வசதியானது ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு மொபைல் புரவைடர்களும் தனித்தனி செட்டிங்குகள் வழங்குகிறனர். அவைகளை நாமே நம்முடைய மொபைல் போனில் உருவாக்கி கொள்ள முடியும். ஒரு சில பொபைல் புரவைடர்கள் இந்த இணைய வசதிகளை அளிக்கிறனர்.


1.Airtel
Airtel Live settings
Account Name : Airtel live
Access Point name: airtelfun.com
Username
Password
Proxy server Address 100.001.200.099
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com


Airtel Mobile Office settings
Account Name : Mobile Office
Access Point Name airtelgprs.com
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com


2.Vodafone Live GPRS settings
Account Name Vodafone Live live
Access Point Name portalnmms
Username
Password
Proxy server Address 10.10.1.100
Proxy Port 9401
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com

3.Aircel
Aircel GPRS settings
Account Name Aircel
Access Point Name aircelgprs.pr (postpaid customers use aircelgprs.po)
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com


Aircel PockerInternet settings
Account Name Aircel
Access Point Name aircelwap.pr
Username
Password
Proxy server Address 192.168.35.201
Proxy Port 8081
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com


4.Idea
Idea GPRS settings
Account Name idea_gprs
Access Point Name imis
Username
Password
Proxy server Address 10.4.42.15
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://wap.ideafresh.com


Idea Internet Settings Account Name idea_internet
Access Point Name: internet
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com


5.Tata Docomo
Tata Docomo GPRS settings
Account Name tata docomo internet
Access Point Name tata.docomo.internet
Username
Password
Proxy server Address
Proxy Port
Data bearer GPRS
Authentication Type Off
Homepage http://internet.tatadocomo.com


Tata Docomo Dive In Settings


Account Name tata docomo dive in
Access Point Name tata.docomo.dive.in
Username
Password
Proxy server Address 10.124.94.7
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Off
Homepage http://divein.tatadocomo.com



6.Reliance
Reliance GPRS settings
Account Name smartnet (smartwap for wap users)
Access Point Name smartnet (smartwap for wap users)
Username
Password
Proxy server Address 97.253.29.199
Proxy Port 8080
Data bearer GPRS
Authentication Type Normal
Homepage http://www.(anyWebsiteUwant).com

நீங்களே உங்களுடைய மொபைல் போனில் செட்டிங்குகளை உருவாக்கி மொபைல் மூலமாக வலைப்பக்கங்களை பார்வையிடவேண்டும்.


குறிப்பு: உங்களுடைய சிம்கார்டில் GPRS வசதி ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

Monday, November 8, 2010

விண்டோஸ் கீ

சிஸ்டம் சிடி கைவசம் இருக்கும். அதன் ப்ராடக்ட் கீ இல்லாமல் போகும்.
இந்த தொல்லையிலிருந்து எப்படி மீள்வது? ஒரிஜினல் சிடியோ அல்லது ஒரிஜினல் போல காப்பி எடுத்த, நிறுவனங்கள் வழங்கிய சிடியோ இருக்கும் வரை, இந்த ப்ராடக்ட் கீயை அறிந்து கொள்ளலாம். அதற்கான வழிகளை இங்கு காணலாம்.

1. சிஸ்டம் சிடியை அதன் டிரைவில் செலுத்தவும்.


2. விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் சிடியின் டைரக்டரிகளுக்குள் நுழையவும். அதில் கிடைக்கும் போல்டர்களில் i386 folder என்ற போல்டரைத் திறக்கவும்.


3. அங்கு unattend.txt என்ற பைலைத் திறந்து அதன் இறுதி வரை செல்லவும்.


4. இறுதியில் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான விண்டோஸ் எக்ஸ்பி ப்ராடக்ட் கீ இருக்கும்.

Friday, April 3, 2009

ஓர் இனிய துவக்கம்


இன்று இந்த பதிவுகள் பக்கத்தை தொடங்கியிருக்கிறேன். எண்னங்களையும், நிகழ்கால நடப்புகள் குறித்த எனது பார்வைகளையும், இங்கே பதிவு செய்ய உத்தேசித்திருக்கிறேன்.

எதை பதிவு செய்வது? எதை விட்டுவிடுவது? மக்களால் விரும்பப்படுவது எது? போன்ற எல்லைகள் எதையும் வகுத்துக் கொள்லாமல் விரும்புகின்ற எதையும்,எப்படியும் இங்கு விதைக்க முடியும்.அறிந்துகொண்ட விஷயங்களை பிறருக்கு அறியத் தருவதும், ஒரு கற்றல் செயலே! அந்த வகையில் நான் இங்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளப் போகிறேன்.

பிறருக்கு தருவதற்கு முன் நமக்கு உபயோகமானதா என்று எண்னிப் பார்த்து,பின்பு தருவதே மாண்பாகும்.நமக்கு கேடு விளைவிக்கக் கூடிய,உபயோகமில்லாத ஒரு பொருளை பிறருக்கு தருவது,நகைப்பிற்குறியதாகளாம்.பயனில சொல்லாமை என்பதைப் போல பயனில பதியாமையும் மிக நன்று.

தமிழ் பதிவுலகம் தற்போது ஒரு சிறப்பான நிலையை அடைந்திருக்கிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சில பத்துகளாக இருந்த தமிழ் பதிவுகள் தற்போது சில நூறாக ஆகியிருக்கிறது.அதிலும் கணினிநுட்பம் சார்ந்த பதிவுகள் அனேகம்.பதிவுகளில் இல்லாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா துறை பதிவுகளும், இப்போது இனையத்தில்.

கடலில்கரைத்த பெருங்காயம் என்பார்கள்.அதைப்போல இந்தப்பதிவுத் தொடரும் தமிழ் பதிவுக் கடலில் இனைகிறது.ஆனால் கரைந்து போகாது.